LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

கூகுள் மேப்பில் அறிமுகமாகும் AI தொழில்நுட்பம் - ரசனைக்கேற்ப இனி Suggestion கிடைக்கும்!

கூகுள் மேப்பில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு அம்சம், பயனர்களின் ரசனைக்கு ஏற்ற முடிவுகளை உடனுக்குடன் வழங்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் மேப்ஸ் மக்களின் வாழ்க்கையை மிகவும் எளிதானதாக மாற்றி விட்டது. இணையம் உதவியுடன் பயணம் நமக்கு மிகவும் சௌகரியமானதாக மாறிவிட்டது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நீங்கள் செல்ல நினைக்கும் இடத்தைத் தேடினால் மட்டும் போதும். உங்களுக்குத் தேவையான விவரங்கள் அனைத்தும் கிடைத்துவிடும்.இந்தச் சேவை உலகம் முழுவதும் உள்ள லொகேஷன்கள் மற்றும் பகுதிகளின் விரிவான தரவுகளை வழங்குகிறது.

 

நிலையான சாலை வரைபடங்களுடன் Google Maps பல்வேறு இடங்களில் செயற்கைக்கோள் மற்றும் எரியல் புகைப்படங்களை வழங்குகிறது. இன்னும் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் அங்குள்ள டிராஃபிக் போன்றவை முதற்கொண்டு நம்மால் தெரிந்து கொள்ள முடியும். சிலசமயங்களில், கூகுள் மேப் பயன்படுத்துபவர் சிலர் தவறான வழிகாட்டுதல் காரணமாகச் சிக்கலில் தவித்ததாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது செயற்கை நுண்ணறிவு என்ற ஏஐ டெக்னாலஜி மூலம் கூகுள் மேப் செயல்படப் போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

எனவே இனி உரையாடல்கள் மூலம் நீங்கள் தேவையான தகவல்களைப் பெறலாம்.மஞ்சள் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட உணவகத்திற்குச் செல்ல வேண்டும் என்று உரையாடினால் உடனே அதற்கு ஏற்றவாறு அருகாமையில் உள்ள மஞ்சள் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட உணவகம் இருக்கும் இடங்களைக் காட்டும். ஒரு கேள்வியோடு நின்று விடாமல் உரையாடல் போல் உங்கள் தேடல்கள் குறித்துக் கூடுதல் விவரங்களையும் இனி கூகுள் மேப்பில் கேட்டுப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும் 250 மில்லியன்களுக்கு மேலான இடங்கள் குறித்த தகவல்களைக் கூகுள் மோப்பில் ஸ்டோர் செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

by Kumar   on 15 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.