LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

கேட்ஜெட் புரட்சிக்கு வித்திடும் Humane நிறுவனத்தின் AI Pin: ஸ்மார்ட் கருவி

டிஸ்பிளே இல்லாத ஸ்மார்ட்போன் என Humane நிறுவனத்தின் AI Pin கேட்ஜெட்டை வர்ணிக்கலாம். இதன் மூலம் மெசேஜ் அனுப்ப, தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ள, போட்டோ எடுக்க என ஸ்மார்ட்போன்களில் மேற்கொள்ளும் அனைத்து அம்சங்களையும் அக்சஸ் செய்யலாம். இதில் ப்ரொஜெக்டர் உள்ளது. அது தான் இதன் திரை.
********************************
ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது இதன் வடிவமைப்பு முற்றிலும் மாறுபடுகிறது. சட்டையில் எளிதாக மாட்டிக் கொள்ளும் வகையில் செவ்வக வடிவில் இது உள்ளது.
*******************************
இந்த சாதனத்தை அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் இயங்கும் Humane எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதுதான் இந்நிறுவனம் வெளியிடும் முதல் சாதனம். ஓபன் ஏஐ, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் இதற்கு உதவியுள்ளன. இதன் வடிவமைப்பு பணியில் ஆப்பிள் ஐபோன் வடிவமைப்பில் ஈடுபட்ட நபர்களின் பங்களிப்பு இருப்பதாக தகவல். இது விர்ச்சுவல் அசிஸ்டென்ட் ஆகவும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட்ஜிபிடி மற்றும் பிங்க் போன்றவற்றின் சப்போர்ட்டும் இதில் உள்ளது.
*************************
AI Pin ஹைலைட்ஸ்
*************************
Cosmos எனும் இயங்குதளத்தில் இந்த சாதனம் இயங்குகிறது. வழக்கமான போன்களில் இருந்து இது மாறுபடுகிறது. அதனால் சில செயலிகள் இயங்குவதில் சிக்கல் இருக்கும் என தெரிகிறது. குவால்கம் ஸ்னாப்டிராகன் ப்ராசஸரை கொண்டுள்ளது. மோனோகுரோமேட்டிக் இமேஜை இதன் ப்ரொஜெக்டர் காண்பிக்கும். வாய்ஸ் கமெண்ட் மற்றும் சைகை மூலம் இந்த சாதனத்தை பயன்படுத்தலாம். விர்ச்சுவல் அசிஸ்டென்ட் மூலம் மெசேஜ்களை கம்போஸ் செய்யலாம். இதில் உள்ள கேமரா உணவுகளை ஸ்கேன் செய்து, அதில் உள்ள ஊட்டச்சத்து குறித்த தகவலை பெறலாம்.
******************************
இது அமெரிக்காவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் உலக நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.58,000 என தெரிகிறது.

by Kumar   on 13 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.