LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ராஜமவுலி படத்தில் நடிக்க ஆசைப்படும் சூர்யா !!

சமீபத்தில் நடந்த அஞ்சான் இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தின் கதாநாயகன் சூர்யா பேசுகையில். அவ்விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜமவுலியை பாராட்டி பேசினார்.

 

அப்போது, இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ராஜமவுலி குறிப்பிடத்தக்கவர். தற்போது அவர் பாகுபாலி என்ற படத்தை இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படாத மெகா பட்ஜெட்டில் தயாரித்துக்கொண்டிருக்கிறார்.

 


அவரது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா? என்று பல நடிகர்கள் ஏங்கிக்கொண்டிருககிறார்கள். ஆனால், முன்பு ஒருமுறை அவர் என்னை நடிக்க அழைத்தபோது நான் மறுத்து விட்டேன்.

 

அது எவ்வளவு பெரிய தவறு என்பதை பின்னர்தான் உணர்ந்தேன். அதனால் இப்போது அவர் இயக்கிக்கொண்டிருக்கும் பாகுபாலி படத்தில் ஒரு காட்சியில் என்னை நடிக்க சொன்னாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி படத்தில் நடிக்க ஆசைப்படும் சூர்யா !!
சமீபத்தில் நடந்த அஞ்சான் இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தின் கதாநாயகன் சூர்யா பேசுகையில். அவ்விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜமவுலியை பாராட்டி பேசினார். அப்போது, இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ராஜமவுலி குறிப்பிடத்தக்கவர். தற்போது அவர் பாகுபாலி என்ற படத்தை இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படாத மெகா பட்ஜெட்டில் தயாரித்துக்கொண்டிருக்கிறார்.
அவரது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா? என்று பல நடிகர்கள் ஏங்கிக்கொண்டிருககிறார்கள். ஆனால், முன்பு ஒருமுறை அவர் என்னை நடிக்க அழைத்தபோது நான் மறுத்து விட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை பின்னர்தான் உணர்ந்தேன். அதனால் இப்போது அவர் இயக்கிக்கொண்டிருக்கும் பாகுபாலி படத்தில் ஒரு காட்சியில் என்னை நடிக்க சொன்னாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
by Swathi   on 04 Aug 2014  0 Comments
Tags: Surya Rajamouli   Director Rajamouli   இயக்குனர் ராஜமவுலி   ராஜமவுலி சூர்யா           
 தொடர்புடையவை-Related Articles
பிரமாண்டத்திலும், காட்சியமைப்பிலும் ஷங்கரை யாரும் நெருங்க முடியாது : நான் ஈ பட இயக்குனர் !! பிரமாண்டத்திலும், காட்சியமைப்பிலும் ஷங்கரை யாரும் நெருங்க முடியாது : நான் ஈ பட இயக்குனர் !!
ராஜமவுலி படத்தில் நடிக்க ஆசைப்படும் சூர்யா !! ராஜமவுலி படத்தில் நடிக்க ஆசைப்படும் சூர்யா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.