LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நடிகர் சிவா இயக்குனர் ஆகிறார் !!

தனியார் வானொலியில் ஆர்.ஜே.வாக பணியாற்றி வந்தவர் மிர்ச்சி சிவா. இவர் மொக்கை ஜோக் அடிப்பதில் கைதேர்ந்தவர். ஆர்.ஜே.வாக இருந்த இவர் பின்னர் படிப்படியாக முன்னேறி தற்போது கதாநாயகனாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

 

இவர் நடித்த சென்னை-600 028 மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்தது. தமிழ்ப்படம் என்ற படத்தில் சிவா கதாநாயகனாக நடித்தார். அந்தப்படமும் அவருக்கு வெற்றியை தேடிக்கொடுத்தது.

 

கலகலப்பு படத்தின் மூலம் மக்களிடையே அவருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. என்றாலும், தில்லுமுல்லு, வணக்கம் சென்னை, யா யா உட்பட சிவா நடித்த சில படங்கள் வரிசையாக தோல்வி அடைய சிவாவுக்கு சறுக்கல் ஆரம்பித்தது.

 

இதனை உணர்ந்த சிவா தானே இயக்குனர் ஆகி தன் மார்க்கெட்டை நிலைநிறுத்திக்கொள்வது என்ற முடிவுக்கு வந்துள்ளார். தற்போது இவர் இயக்கவுள்ள படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளார்.

நடிகர் சிவா இயக்குனர் ஆகிறார் !!
தனியார் வானொலியில் ஆர்.ஜே.வாக பணியாற்றி வந்தவர் மிர்ச்சி சிவா. இவர் மொக்கை ஜோக் அடிப்பதில் கைதேர்ந்தவர். ஆர்.ஜே.வாக இருந்த இவர் பின்னர் படிப்படியாக முன்னேறி தற்போது கதாநாயகனாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடித்த சென்னை-600 028 மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்தது. தமிழ்ப்படம் என்ற படத்தில் சிவா கதாநாயகனாக நடித்தார். அந்தப்படமும் அவருக்கு வெற்றியை தேடிக்கொடுத்தது. கலகலப்பு படத்தின் மூலம் மக்களிடையே அவருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.  
என்றாலும், தில்லுமுல்லு, வணக்கம் சென்னை, யா யா உட்பட சிவா நடித்த சில படங்கள் வரிசையாக தோல்வி அடைய சிவாவுக்கு சறுக்கல் ஆரம்பித்தது. இதனை உணர்ந்த சிவா தானே இயக்குனர் ஆகி தன் மார்க்கெட்டை நிலைநிறுத்திக்கொள்வது என்ற முடிவுக்கு வந்துள்ளார். தற்போது இவர் இயக்கவுள்ள படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளார்.
by Swathi   on 05 Aug 2014  0 Comments
Tags: Mirchi Siva   Actor Siva   நடிகர் சிவா   இயக்குனர் சிவா           
 தொடர்புடையவை-Related Articles
நடிகர் சிவா இயக்குனர் ஆகிறார் !! நடிகர் சிவா இயக்குனர் ஆகிறார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.