LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் செய்திகள் (Thirukkural News )

அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.

அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
 
திருக்குறளுக்கு திர்ஹாம் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சுமார் 270 குழந்தைகள் கலந்துகொண்டு 4900 திருக்குறள் சொல்லி ஒரு குறளுக்கு ஒரு திர்ஹாம் வீதம் பரிசு பெற்றனர்.
 
அமீரகத்தில் 5 ஆண்டுகளாக தமிழ் கற்பிக்கும் யாழ் கல்வியகம் சார்பில் நடத்தப்பட்ட திருக்குறள் திருவிழா நிகழ்வில் இந்த புத்தகத்தை யாழ் கல்வியகத்தின் ஆலோசகர் திரு. நாகப்பன், அமீரக எழுத்தாளர் திரு. கலைஞன் நாஷ், ஸ்மார்ட் கேஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. முத்துக்குமார், அமீரக எழுத்தாளர் திருமதி. இரமாமலர் மற்றும் யாழ் கல்வியகத்தின் நிறுவனர் திரு. தவச்செல்வம் ஆகியோர் இணைந்து இந்நூலை வெளியிட்டனர்.
 
முன்னதாக வலைத்தமிழ் நிறுவனர் திரு. ச.பார்த்தசாரதி அவர்கள் நூலாசிரியர் குழுவின் சார்பாக வழங்கிய வாழ்த்துச் செய்தி மற்றும் இந்நூலைப் பற்றிய பல அரிய தகவல்கள் அடங்கிய காணொளி ஒளிபரப்பப்பட்டது.
 
அமீரகத்தில் இந்நூலை வெளியிட வாய்ப்பு வழங்கியமைக்காக யாழ் கல்வியகம் சார்பில் உலக மொழிகளில் திருக்குறள் தொகுப்புத் திட்டக்குழுவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
 
மேலும் விவரங்களுக்கு: https://www.valaitamil.com/Thirukkural-book-release-in-UAE_21243.html
 
நூலைப்பெற : https://estore.valaitamil.com/
 
குறிப்பு: உங்கள் நாடுகளில் இந்நூலை அறிமுகப்படுத்த ஆசிரியர்க் குழுவைத் தொடர்புகொள்ளுங்கள் .
உலகத் தமிழ்ச் செய்திகளைப் பெற வலைத்தமிழோடு இணைந்திருங்கள்.

 

 

by Swathi   on 12 May 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.