LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தமிழ்ப்பேராயம் வழங்கும் சாதனைத் தமிழர்களுக்கான விருதுகள்

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தமிழ்ப்பேராயம் வழங்கும் சாதனைத் தமிழர்களுக்கான விருதுகள்

எஸ்ஆர்எம் என அறியப்படும் ஸ்ரீ இராமசாமி நினைவு அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 2012-ஆம் ஆண்டு முதல் தமிழ்ப்பேராயம் என்ற அமைப்பினை உருவாக்கி சிறந்த தமிழறிஞர்களை கௌவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டிற்கான சாதனைத் தமிழர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் தமிழறிஞருக்கு மூன்று லட்சம் பணத்தொகையும் விருதும் வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குழுவிற்கு ஐம்பதாயிரம் பணத்தொகை மற்றும் விருது வழங்கப்படுகிறது.மற்ற விருதுகள் ஒரு லட்சம் பணத்தொகையுடன் வழங்கப்படுகின்றன.

விருது பெறுவோர் விவரம்

*புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது- வெண்ணிலா (கங்காபுரம்), முத்து நாகு (சுளுந்தீ)
*பாரதியார் கவிதை விருது- கடவூர் மணிமாறன் (குறிஞ்சிப் பூக்கள்)
*அழ வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது- வெற்றிசெல்வன் (மழலையர் பாடல்கள்)
*ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது- டாக்டர் பழனி (நாலடியார்)
*அப்துல் கலாம் தொழில்நுட்ப விருது வி.டில்லிபாபு (எந்திரத் தும்பிகள்)
*முத்துத்தாண்டவர் தமிழிசை விருது- டி.கே.எஸ் கலைவாணன் (நாடகமும்,தமிழிசையும்)
*பரிதிமார் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது- சி.மகேந்திரன் (அறிவு பற்றிய தமிழரின் அறிவு)
*முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது-சி.மகேஸ்வரன்(இனக்குழு வரைவியல்)
*சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது- மா.பூங்குன்றன் (தென்மொழி)
*தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது- திருப்புவனம் ஜி.ஆத்மநாதன் (தமிழ் இசைக்குழு)
*பாரிவேந்தர் பைந்தமிழ் விருது -பா.வளன் அரசு (மூத்த தமிழறிஞர்)

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராய புறவலர் பாரிவேந்தர் இதனை அறிவித்துள்ளார். இந்த விருதுகள் நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான குழு மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

by R.Gnanajothi   on 24 Oct 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.