|
||||||||
ஏன் கெட்டவர்கள் நன்றாக வாழ்கிறார்கள்? |
||||||||
“நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள்; கெட்டவர்கள் நன்றாக வாழ்வதுபோல் தோன்றுகிறதே?! இது எதனால்?” பேராசிரியர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள் சத்குருவிடம் இப்படிக் கேட்டபோது, சத்குரு கூறிய பதிலை இந்த வீடியோவில் காணலாம். ஆனந்தமாக இருப்பதற்கு நல்லவராக இருக்க வேண்டுமா? அல்லது கெட்டவராக இருக்க வேண்டுமா? தெரிந்துகொள்ள வீடியோவைச் சொடுக்குங்கள்! |
||||||||
by Swathi on 31 Mar 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|