16 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேயா மண்ணில் தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் !
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் "டுவென்டி-20' போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 16 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவை, தனது சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தியுள்ளது.
West Indies stroll to Twenty20 victory over Australia
Johnson Charles set West Indies on course for a big total and Kieron Pollard took 3 late wickets to guide the Twenty20 world champion to a 27-run win over an understrength Australia in a one-off match on Wednesday.
வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.