LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ரசிகர்களின் கேள்விக்கு சூடாக பதிலளித்த விஜய் !!

நடிகர் விஜய் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு சுடச்சுட பதிலளித்துள்ளார். 


இதன் விவரங்கள் பின்வருமாறு, 


ரசிகர்கள் : ஏற்கனவே கோக் விளம்பரத்தில் நடித்த நீங்கள் கத்தி படத்தில் கோக் நிறுவனத்திற்கு எதிரான வசனம் பேசியிருக்கிறீர்களே இது பற்றி சொல்லுங்கள் 


விஜய் : நானும் சராசரி மனிதன் தான். எனது சில தவறுகளை திருத்திக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன் கோக் விளம்பர படத்தில் நடித்தேன். இப்போது இல்லை. கத்தி கதை பிடித்திருந்ததால் ஜீவா கேரக்டர் வழியாக எனது கருத்தை  சொன்னேன். இதே கேள்வியை அரசியல் கட்சிகள் கூட்டணி மாற்றிக் கொள்ளும்போதும் கேட்டால் சந்தோஷப்படுவேன். 

 

ரசிகர்கள் : உங்கள் ரசிகர்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 


விஜய் : அவர்கள் என் வெற்றியால் என்னிடம் ஒட்டிக் கொண்டவர்கள் அல்ல. என் தோல்வியிலும் தட்டிக் கொடுத்தவர்கள்.


ரசிகர்கள் : உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?


விஜய் : நான் உங்களை விரும்புகிறேன்.


ரசிகர்கள் : ஹாலிவுட் படத்தில் நடிப்பீர்களா? 


விஜய் : நம்ம ஊரே நமக்கு போதுங்கண்ணா.


ரசிகர்கள் : உங்கள் ரசிகர்களும், அஜீத் ரசிகர்களும் இணைய தளத்தில் மோதிக் கொள்கிறார்களே இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


விஜய் : இது மாதிரி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அது தப்பான விஷயம்.


ரசிகர்கள் : உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?


விஜய் :என் வாழ்க்கை புத்தகத்தை இறைவன் எழுதிவிட்டான். அதன் அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. எல்லா பக்கத்தையும் சந்தோஷமாக கடந்து செல்கிறேன்.


ரசிகர்கள் : உங்கள் மீதான் விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்-?


விஜய் : பாசிட்டிவான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வேனோ அப்படியே நெகட்டிவான விமசர்னங்களையும் எதிர் கொள்வேன் 

by Swathi   on 09 Nov 2014  0 Comments
Tags: Vijay   Vijay Fans   Vijay Rasigarkal   விஜய்   விஜய் ரசிகர்கள்        
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.