|
||||||||
பாகற்காய் வறுவல் ( bittergourd roastl) |
||||||||
தேவையானவை: பாவக்காய் - கால் கிலோ எண்ணெய் - 2 டீஸ்பூன் மஞசள் பொடி - அரை ஸ்பூன் இட்லி மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு செய்முறை: 1.முதலில் பாவக்காயை வட்டமாக கட் செய்து கொள்ளவும். 2.உப்பு, மஞ்சள் பொடி போட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். 3.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் பாவக்காய் போட்டு வதக்கவும். 4.ஃப்ரை ஆனவுடன் இட்லிப்பொடி தூவி கிளறி இறக்கவும். சுவையான பாவக்காய் வறுவல் ரெடி. |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|