LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா 

பெயர்: ஸ்ரீதர் நாராயணன்

பிறப்பிடம்: மதுரை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா

வசிப்பிடம்: ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா, வடஅமெரிக்கா

பணி: மென்பொருள் பொறியியல் வல்லுனர்

மின்னஞ்சல்: vnsridhar@gmail.com

இணையதளம்: http://www.sridharblogs.com

 

மகாகவி பாரதியின் உறவினரான ஸ்ரீதர் நாராயணன் பெரும் நூலகச் சூழலில் வளர்ந்ததால் இயல்பாகவே புனைவு இலக்கியம் மீது மிகவும் ஈர்ப்பு கொண்டிருந்தார்.

2007-ஆம் ஆண்டு ‘ரசவாதம்’ எனும் பரிசு பெற்ற அறிவியல் புனைவோடு எழுத்துலகில் நுழைந்த ஸ்ரீதரின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகி இருக்கின்றன.

  • கத்திக்காரன் (வெளியீடு-யாவரும் பதிப்பகம், முன்னுரை- எழுத்தாளர் இரா. முருகன்)
  • அம்மாவின் பதில்கள் (வெளியீடு-யாவரும் பதிப்பகம், முன்னுரை- எழுத்தாளர் அம்பை)

மற்றவை

எழுத்துலகில் தொடர்ச்சியாக பயணிக்கும் இவருடைய ‘ரசவாதம்’,  சிறுகதைப் போட்டி நடுவர் ஜெயமோகனால் முதல் மூன்று கதைகளில் ஒன்றாகத் தேர்வானது.  ‘புதிய வகை எழுத்து’ என்றும் அவரால் பாராட்டுப் பெற்றது.

புதுமைப்பித்தன், அசோகமித்திரன், அம்பை, தி. ஜானகிராமன், சுஜாதா, வண்ணதாசன், ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், இரா முருகன் என இவருடைய விருப்ப எழுத்தாளர்கள் பட்டியல் நீண்டது.  குறிப்பாக அசோகமித்திரன் மீது பெரு மதிப்பு கொண்டவர். 

பழந்தமிழ் இலக்கியங்களையும் மரபுக் கவிதைகளிலும் பெரும் ஈர்ப்பு கொண்டது போலவே, பாரதி, ஆத்மாநாம், பிரமீள், முகுந்த் நாகராஜன் போன்றோரின் நவீன கவிதைகள் மீதும் ஈர்ப்பு கொண்டவர்.   படிமங்களற்ற கவிதை வடிவம் கொண்டு வாழ்க்கையின் சித்திரங்களை காட்சிப்படுத்துவதில் நம்பிக்கைக் கொண்டவர்.

 

by Swathi   on 10 Mar 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அறமனச் செம்மல்' சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் அறிவிப்பு. அறமனச் செம்மல்' சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் அறிவிப்பு.
பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலகத் தமிழ் நாள்’ ஆகக் கொண்டாட அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம். பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலகத் தமிழ் நாள்’ ஆகக் கொண்டாட அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம்.
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு. ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு.
பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர்
பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம் பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம்
சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார்
அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு
தியா (காண்டீபன் இராசையா) தியா (காண்டீபன் இராசையா)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.