|
||||||||
உன் வாழ்க்கையே ஒரு புத்தகம் |
||||||||
புத்தகமே உன் வாழ்க்கை உன் பெயரே அதன் தலைப்பு உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வதே உன் புத்தகத்தின் முகவுரை !
நீ நாள்தோறும் சந்திக்கும் சோதனைகள் சிந்திக்கும் சிந்தனைகள் செய்யும் முயற்சிகள் அனுபவிக்கும் இன்பங்கள் உன் புத்தகத்தின் பக்கங்கள் !
உன் இறுதி நாளில் கட்டாயம் முடிக்கவேண்டும்’ சுபம் என்னும் உன் புத்தகத்தின் முடிவுரை !
உன் வாழ்க்கையே ஒரு புத்தகம் உயர்ந்த கொள்கையாக இனிய சேவையின் வரலாறாக புனித செயல்களாக நீ வாழும் சுயசரிதையென உலகம் உன்னை நாளும் பாராட்ட வேண்டும் !
பூ.சுப்ரமணியன் வன்னியம்பட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்
Address: P.Subramanian Divisional Excise officer(Rtd.) “Arutperunjothi Illam” M 145 Rajeevigandhi Nagar Vanniampatti (Post), Srivilliputtur taluk. Pin: 626 125. E mail psubramanian.family@gmail.com. |
||||||||
by Subramanian on 13 Mar 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|