|
||||||||
உளுந்து போண்டா (ulundu bonda) |
||||||||
தேவையானவை: உளுந்து -ஒரு கப் துவரம் பருப்பு- இரண்டு டீஸ்பூன் அரிசி-இரண்டு டீஸ்பூன் மிளகு-ஒரு டீஸ்பூன் இஞ்சி-ஒரு டீஸ்பூன் தேங்காய் -இரண்டு பல் கறிவேப்பிலை-ஒரு கொத்து பெருங்காயம்-ஒரு சிட்டிகை ஆப்பச்சோடா-ஒரு சிட்டிகை உப்பு-தேவைகேற்ப எண்ணெய்- பொரிக்க தேவையானளவு செய்முறை : 1.முதலில் உளுந்து,துவரம்பருப்பு,அரிசி ஆகியவறைச் சேர்த்து குறைந்தது அரை மணி நேரம் ஊறவைத்து கெட்டியாக அரைக்கவும் 2.மிளகை ஒன்றும்பாதியுமாக பொடிக்கவும் 3.பின்பு அரைத்து வைத்துள்ள மாவில் அனைத்தையும் சேர்த்து சற்று தளர பிசையவும் 4.ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரிக்கவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|