|
||||||||
திடீர் மழை ! |
||||||||
கூ..கூ..வென போகுது இரயிலு வண்டி பாம்..பாம்..என போகுது பேருந்து கல கலவென இருக்குது டவுன் வள வள வென பேசிக்கொண்டு பொது ஜனங்கள் திடுமென கறுக்குது மேகங்கள் டம் .டம் என இடிக்குது வானம் ஸ்..ஸ் சென வீசுது காற்று சோவென பெய்யுது மழை துளிகள் சல சல வென ஓடுது மழை தண்ணி மள மள வென விரியுது கருங் குடைகள் கருத்த குடைக்குள்ளே பல தலைகள் ! குடு குடுவென ஓடுது ஜன வெள்ளம் அடடா ! அடடா ! மழையே |
||||||||
sudden rain | ||||||||
by Dhamotharan.S on 16 Mar 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|