|
|||||
திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி !! |
|||||
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் தினசரி ஐந்து காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 2 ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு காட்சி அதாவது 5-வது காட்சியை நடத்திக்கொள்ளலாம் என அரசாணையின் மூலம் அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தமிழக அரசின் சினிமா நிபந்தனை எண் 14-ன் படி காலை 9 மணி முதல் இரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகளை நடத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|||||
Govt Permits Extra Shows on the Occasion of Diwali | |||||
Tamil Nadu State Govt has allowed extra shows in theaters for Diwali Weeks. The Tamil Nadu Film Exhibitors’ Association has thanked the State government for allowing extra shows in theatres for Diwali Weeks. |
|||||
by Swathi on 31 Oct 2013 0 Comments | |||||
Tags: திரையரங்குகள் காட்சிகள் கூடுதல் காட்சிகள் தீபாவளி 5 காட்சிகள் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் Movie Halls | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|