|
|||||
இடியாப்பம் (இனிப்பு) |
|||||
தேவையானவை : இடியாப்பம் -4
தேங்காய் பூ - கால் கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
சீனி - 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
1. இடியப்பத்தை சிறு சிறு துண்டுகளாக பிரிக்கவும்.
2. பிய்த்து வைத்த இடியாப்பத்தில் சீனி, தேங்காய் பூ ,நெய் ஆகியவை சேர்த்து கிளறவும் . மிகவும் சுவையான இனிப்பான இடியாப்பம் ரெடி.
|
|||||
by Arul Jothi on 18 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|