LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

டெஸ்ட் மற்றும் T-20 போட்டிகளில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி இந்தியா வந்தடைந்தது

 

புதுடெல்லி : இந்தியாவில் 2 டெஸ்ட் மற்றும் 2 டி-20 போட்டியில் பங்கேற்கவுள்ள நியூசிலாந்து அணியின் ஒரு பிரிவு, இன்று காலை ஹைதராபாத் வந்தது.
ரோஸ் டெய்லர் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடவுள்ளது. இதற்காக நியூசிலாந்து அணி இன்று இந்தியா வந்தடைந்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள ஹைதராபாத் நகருக்கு நியூசிலாந்து வீரர்களின் ஒரு பிரிவினர் இன்று காலை வந்தனர். மற்ற வீரர்கள் இன்று இரவு அணியுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி நாளை ஹைதராபாத் சென்றடையும். இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 23-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

 

புதுடெல்லி : இந்தியாவில் 2 டெஸ்ட் மற்றும் 2 டி-20 போட்டியில் பங்கேற்கவுள்ள நியூசிலாந்து அணியின் ஒரு பிரிவு, இன்று காலை ஹைதராபாத் வந்தது. ரோஸ் டெய்லர் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடவுள்ளது. இதற்காக நியூசிலாந்து அணி இன்று இந்தியா வந்தடைந்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள ஹைதராபாத் நகருக்கு நியூசிலாந்து வீரர்களின் ஒரு பிரிவினர் இன்று காலை வந்தனர். மற்ற வீரர்கள் இன்று இரவு அணியுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அணி நாளை ஹைதராபாத் சென்றடையும். இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 23-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

 

by Swathi   on 20 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழக வீரர்கள் இடம்பெறாத டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு. தமிழக வீரர்கள் இடம்பெறாத டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு.
கேண்டிடேட்ஸ் தொடரில் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டு. கேண்டிடேட்ஸ் தொடரில் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டு.
'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம்
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.