|
||||||||
ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் !! |
||||||||
ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள கீழ் கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடகள் குறித்த விவரம் 1. GM/Projects - 1 சம்பளம் : மாதம் ரூ.37400 - 67000 + தர ஊதியம் ரூ.10000 2 JGM/ சிவில் - 4 சம்பளம் : மாதம் ரூ.37400 - 67000 + தர ஊதியம் ரூ.10000 3. JGM/REUP - 1 சம்பளம்: மாதம் ரூ. 37400 - 67000 + தர ஊதியம் ரூ.10000 4. JGM/Finance & Accounts - 1 சம்பளம்: மாதம் ரூ. 37400 - 67000 + தர ஊதியம் ரூ.10000 5. Manager/HR - 1 சம்பளம் : Rs.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600 6. Manager/REUP - 1 சம்பளம் : Rs.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600 7. Manager/ Project - 2 சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600 8 Manager/ vigilance - 1 சம்பளம்: மாதம் ரூ. 15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600 9 Accounts Assistant - 03 சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4800 10. Office Assistant/HR - 1 சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600 11. Office Assistant Project - 1 சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600 12. Private Secretary - 03 சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600 13. Hindi Translator - 1 சம்பளம்: மாதம் ரூ..9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600. 14. Draughsman - 2 சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200. கூடுதல் விவரங்களை அறிய http://www.rlda.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Joint General Manager (HRD), Rail Land Development Authority, Near Safdarjung Railway Station, Moti Bagh-I, New Delhi-11021 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 26.05.214 |
||||||||
by Swathi on 28 Apr 2014 0 Comments | ||||||||
Tags: RLDA RLDA Recruitment Central Govt Jobs மத்திய அரசு வேலை ரயில்வே வேலைவாய்ப்புகள் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|