|
||||||||
வாத நோய் - சங்குப்பூ வேர், பால் மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள்.(Rheumatic - Conch flower, milk and dry ginger medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
வாயு வலி.
வாத நோய்.
தேவையானவை:
பால்.
சங்குப்பூ வேர்.
சுக்கு.
செய்முறை:
சங்குப்பூ செடியின் வேரை பாலை நன்றாக காய்ச்சி அதன் ஆவியில் வேக வைத்து உலர்த்தி அதனுடன் பாதியளவு
சுக்கு சேர்த்து நன்றாக பொடித்து காலையும் மாலையும் 2 சிட்டிகை வெந்நீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாத
நோய், வாயுவினால் ஏற்படும் வலி ஆகியவை குறையும்.
அறிகுறிகள்: வாயு வலி, வாத நோய். தேவையானவை: பால், சங்குப்பூ வேர், சுக்கு.
செய்முறை: சங்குப்பூ செடியின் வேரை பாலை நன்றாக காய்ச்சி அதன் ஆவியில் வேக வைத்து உலர்த்தி அதனுடன் பாதியளவு |
||||||||
by valarmathi on 18 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|