|
||||||||
வாத வலி - ஆகாசகருடன் கிழங்கு, வெங்காயம், சீரகரத்தின் மருத்துவ குணங்கள்.(Rheumatic- Aasaakarudan Kizhangu,Onion and Cumin medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
மூட்டு வலி
கால் வலி
தேவையானவை:
ஆகாசகருடன் கிழங்கு.
வெங்காயம்.
விளக்கெண்ணெய்.
சீரகம்.
செய்முறை :
100 கிராம் ஆகாச கருடன் கிழங்குடன், 50 கிராம் வெங்காயம், 20 கிராம் சீரகம் சேர்த்து
நன்றாக அரைத்து விளக்கெண்ணெயை விட்டு வதக்கி இளஞ்சூட்டில் வாதத்துக்குப்
பற்று போட்டு வந்தால் வாத வலி குறையும்.
அறிகுறிகள்:
தேவையானவை: ஆகாசகருடன் கிழங்கு, வெங்காயம், விளக்கெண்ணெய், சீரகம்.
செய்முறை : 100 கிராம் ஆகாச கருடன் கிழங்குடன், 50 கிராம் வெங்காயம், 20 கிராம் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து விளக்கெண்ணெயை விட்டு வதக்கி இளஞ்சூட்டில் வாதத்துக்குப் பற்று போட்டு வந்தால் வாத வலி குறையும். |
||||||||
by nandhini on 19 Jun 2012 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|