|
||||||||
வாத வலி - ஆடாதோடை வேரு மற்றும் கண்டங்கத்திரி வேரின் மருத்துவ குணங்கள்.(Rheumatic - Adhatoda zeylanica and SOLANUM SURATTENSE medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
மூட்டு வலி.
கால் வலி.
கை கால் இழுத்து வைத்தல்.
தேவையானவை:
ஆடாதோடை வேரு.
தேன்.
கண்டங்கத்திரி வேர்.
செய்முறை :
ஆடாதோடை வேருடன் கண்டங்கத்திரி வேர் சம அளவு சேர்த்து இடித்து அரித்து 1/2
முதல் 1 கிராம் வரை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாத வலி குறையும்.
அறிகுறிகள்: மூட்டு வலி, கால் வலி, கை கால் இழுத்து வைத்தல்.
தேவையானவை: ஆடாதோடை வேரு, தேன், கண்டங்கத்திரி வேர்.
செய்முறை: ஆடாதோடை வேருடன் கண்டங்கத்திரி வேர் சம அளவு சேர்த்து இடித்து அரித்து 1/2 முதல் 1 கிராம் வரை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாத வலி குறையும். |
||||||||
by nandhini on 19 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|