|
||||||||
சுண்டைக்காய் துவையல் (turkey berry thuvaiyal) |
||||||||
தேவையானவை: பச்சை சுண்டைக்காய் – அரை கப் பச்சை மிளகாய் – கால் கப் உப்பு – தேவையான அளவு மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன் புளி – எலுமிச்சை அளவு வெந்தயம் – கால் டீஸ்பூன் செய்முறை: 1.சுண்டைக்காயை காம்பு நீக்கி நசுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். 2.பிறகு வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், மஞ்சள்தூள் , பெருங்காயம், புளி, உப்பு, வறுத்த வெந்தயம் எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும். 3.பாதி அரைபட்டிருக்கும் போது சுண்டைக்காயையும் போட்டு அரைத்து பெருபெருக்கையாக எடுத்துவிடவும். இந்தத் துவையல் சுவையாக இருக்கும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|