|
||||||||
புளித் துவையல் (gamarind chutney) |
||||||||
தேவையானவை: காய்ந்த மிளகாய் - 8 புளி - எலுமிச்சங்காய் அளவு கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாயை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 2.பிறகு அதே கடாயில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுச் தாளித்து எடுத்து வைக்க வேண்டும். 3.மிளகாய், புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதனுடன் வறுத்து வைத்த கடுகு, உளுத்தம் பருப்பைச் சேர்த்து அரைக்க வேண்டும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|