|
||||||||
சிம்பிள் சன்னா மசாலா (Simple Chana Spices) |
||||||||
தேவையானவை : கொண்டைக்கடலை - கால் கிலோ சன்னாமசாலா - 2 டேபிள்ஸ்பூன் தக்காளி - 2 பெரியது பச்சை மிள்காய் - 4 மல்லி இலை - சிறிது உப்பு - தேவைக்கு இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன் வெங்காயம் - 2 எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் செய்முறை : 1.குக்கரில் எட்டு மணி நேரம் ஊறவைத்த கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து 5 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் முழுவதும் போட்டு நன்கு வதக்கி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்,பின்பு இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசிய விடவும். 2.தக்காளி வெங்காயம் கலவை கூட்டு போல் ஆனதும் வேகவைத்த சன்னாவை சேர்த்து பின்பு சன்னா மசாலா பொடியை சேர்த்து கிளறி ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.பிறகு மல்லி இலை தூவி பரிமாறவும் |
||||||||
Simple Chana Spices | ||||||||
Ingredients for Simple Chana Spices : Bengal Gram - 1/4 Kg, Tomato - 2 (Chopped), Onion - 2, Ginger - Small Sized, Garlic - 2, Green Chilies - 4 (Chopped), Asafoetida - Little, Lemon Extract - Little, Coriander Leaves - Little, Salt - as needed, Chana Masala Powder - 3 Tsp, Turmeric Powder - Little, Oil - for Seasoning. Method to make Simple Chana Spices : 1. Cook the 8 hours soaked bengal gram with add of water and salt. Allow it to come 5 whistles. Grind the Tomatoes in a mixi. Grind it in a round of time. 2. Heat Oil in a frying pan then add ginger garlic paste and allow it to fry well. Then add onions and allow it to fry. Then add the grinded tomato paste along with them. Boil it until green smells out. 3. Then add the cooked bengal gram and allow it to fry well then add turmeric powder, asafoetida, salt and chana masala powder and allow it to boil well. Then add some water and close the pan. 4. After it is boiled then the gravy becomes thick then add the lemon extract and coriander leaves. Simple Chana Spices is ready to serve. |
||||||||
by rajalakshmi on 30 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|