|
||||||||
மீல்மேக்கர் மசாலா(Meal Maker Masala) |
||||||||
தேவையானவை: மீல்மேக்கர் - 200 கிராம் பெரிய வெங்காயம் - 2 தேங்காய் துருவல் - 1/2 கப் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 80 பல் சோம்பு - 1 ஸ்பூன் மிளகாய் வற்றல் - 8 உப்பு, எண்ணெய் - தேவைக்கு செய்முறை: 3 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் மீல் மேக்கரைப் போடவும். அரை, முக்கால் மணி நேரம் ஊற விடவும். ஊறியவுடன் இறுகப் பிழிந்து தண்ணீரை வடித்து எடுக்கவும். தேங்காய், இஞ்சி பூண்டு, சோம்பு, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு, வதக்கவும். வதங்கியதும் அரைத்த கலவையை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். ஊறிய மீல் மேக்கரில் கால் கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். வெந்ததும் நன்றாக கிண்டி இறக்கவும். இப்போது சுவையான மீல்மேக்கர் மசாலா ரெடி. |
||||||||
Meal Maker Masala | ||||||||
INGREDIENTS for Meal Maker Masala: Meal Maker-200g Big Onion-2 Grated Coconut-1/2cup Ginger-Small piece Garlic-80 Flakes Fennel Seed-1tsp Dry Chilly-8 Salt, Oil-Enough Need PROCEDURE to make Meal Maker Masala: Boil 3 cup of water, add meal maker in it. Soak for 3 fourth hours. Drain the water from meal maker. Grind coconut, ginger, garlic, and fennel, dry chilly and salt. Heat oil in a pan, add curry leaves, onion and fry them. When fried well, add grinded masala and boil them for 2 minutes. Then add ¼ cup of water to cook meal maker. Allow to cook well and stir them frequently. Remove from flame, now tasty meal maker masala ready. |
||||||||
by nandhini on 17 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|