|
||||||||
வெண்டைக்காய் மசாலா(Lady finger masala) |
||||||||
தேவையானவை:
வெண்டைக்காய் - 1/4 கிலோ
வறுத்த கடலை பருப்பு -100 கிராம்
பச்சை மிளகாய் - 10 கிராம்
சென்னா மசாலா -ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 100 கிராம்
எண்ணெய், உப்பு -தேவையான அளவு
செய்முறை:
1. வெண்டைக்கயை ஈரத்துணியால் துடைத்து சுத்தம் செய்து, நீள வாக்கில் நறுக்கவும். மற்ற பொருட்களையும் நறுக்கி வைத்துக்கொள்ளவும். 2. வறுத்த கடலைப் பருப்பை பொடி செய்து வாணலியை அடுப்பில் வைத்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். 3. பிறகு வெண்டைக்காய் சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும். அதனுடன் வறுத்த கடலைப் பருப்பையும், சென்னா மசாலாவையும் சேர்க்கவும். பின், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். |
||||||||
Lady finger masala | ||||||||
INGREDIENTS for Lady finger masala: Lady Finger-1/4kg Fried Bengal Gram (Split)-100g Green Chilly-10g Chana Masala-1tbsp Onion-100g Oil, Salt-Enough Need PROCEDURE to make Lady finger masala: 1. Clean the lady finger by using wet cloth and cut vertically. Then chop the given ingredients. Grind the fried Bengal gram and heat a pan, add onion and green chilies. Then add lady finger and fry them for few minutes. Then add the fried Bengal gram and chana masala. Add salt to taste and stir well.
|
||||||||
by sandhiya on 24 Aug 2012 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|