|
||||||||
நார்த்தங்காய் ஊறுகாய் (Citron Pickle) |
||||||||
தேவையானவை : நார்த்தங்காய் - 25 (பெரியது) கல் உப்பு - 25 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன் செய்முறை : 1.முதலில் நார்த்தங்காயைக் நான்கு கழுவி சுருளாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி கலந்து சுருளில் தூவி மறுபடியும் முழு நார்த்தங்காய் போல் சுருளைச் சுற்றி ஜாடியில் வைத்து மூடி வைக்கவும், அடுத்த நாளில் இருந்து தினம் குலுக்கி ஊறியதும் வெய்யிலில் இரண்டு நாள் காய வைத்து, அதிகம் ஈரம் இல்லாமல் காய்ந்ததும் பதமாக எடுத்து வைத்துக் கொண்டால் அதிக நாட்கள் கெடாது. |
||||||||
Citron Pickle | ||||||||
Ingredients for Citron Pickle:
Citron-25 (Big) Crystal Salt-25 Tsp Turmeric Powder-2 Tsp
Procedure to make Citron Pickle:
1. Wash the citron and cut in to pieces and mix with salt and turmeric powder. place the pickle in a jar and keep it closed. Shake well daily once and allow to pat dry in sun light for 2 days. We can use keep this pickle for long time.
|
||||||||
by Shiva on 21 Jun 2012 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|