|
||||||||
இஞ்சி மிளகாய் ஊறுகாய் (Ginger Chilli Pickle) |
||||||||
தேவையானவை : பச்சை மிளகாய் - 250 கிராம் (நறுக்கியது) பெருங்காயம் - சிறிதளவு மஞ்சள் - 1 டீஸ்பூன் உப்பு - 5 டீஸ்பூன் இஞ்சி - 100 கிராம் (நறுக்கியது) எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கடுகுத்தூள் - 4 டீஸ்பூன் எலுமிச்சை பழம் - 10
செய்முறை : 1.முதலில் நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை ஒன்றாக சேர்த்து கொள்ள வேண்டும். உப்பையும், மஞ்சள் தூளையும் நன்றாக கலந்து அந்த துண்டுகள் மீது தூவி நன்றாக கலக்க வேண்டும்.எலுமிச்சை பழங்களை இரண்டாக வெட்டி சாறு பிழிந்து, இதனுடன் கலவையை சேர்க்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடேறியவுடன் பெருங்காயம், கடுகுத்தூள் இட்டு தாளித்து அதனுடன் கலந்துவிட வேண்டும். |
||||||||
Ginger Chilli Pickle | ||||||||
Ingredients for Ginger Chilli Pickle : Green Chilies - 250 g, Asafoetida - Little, Turmeric Powder - 1 Tsp, Salt - 5 Tsp, Ginger - 100 g(Chopped), Oil - 2 Tbsp, Mustard Powder - 4 Tsp, Lemon - 10. Method to make Ginger Chilli Pickle : 1. Mix up the chooped ginger pieces and chopped green chilies. And mix up the salt and turmeric powder along with it. Stir them well. Add the lemon extract along with them. Stir it well. Heat oil in a frying pan then add mustard and asafoetida and allow it to fry well. Then add mango mixture and stir it well. Ginger Chilli Pickle is ready to serve. |
||||||||
by Shiva on 21 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|