|
||||||||
அச்சாறு (Achaaru) |
||||||||
தேவையானவை : சின்ன வெங்காயம் - 20 பச்சை மிளகாய் - 15 (கீறியது) கரட் - 2 (மெலிய சீவலாக நறுக்கியது) வினாகிரி - 2 கப் கடுகு - 2 டீஸ்பூன் (அரைத்தது) மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் - சிறிதளவு உப்பு - தேவைகேற்ப செய்முறை : 1.முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் வினாகிரியை ஊற்றி சூடாக்கிக் கொள்ளுங்கள். அதனுள் வெங்காயத்தைப் பொட்டு சிறிது நேரம் குறைவான தீயில் வேகவைக்கவும். பின்னர் வெங்காயத்தை வெளியே எடுத்து விட்டு மிளகாயைப் போட்டு அதேபோல் மிதமான தீயில் வேகவைத்துக் கொள்ளவும்.இதேபோல் கரட்டையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். 2.பாத்திரத்தில் சூடாக இருக்கும் வினாகிரியில் மிதம் உள்ள வினாகிரியை விட்டு அதனுள் அரைத்தை கடுகு, மிளகுத்தூள், மஞ்சள், உப்பு, ஆகியவற்றை கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும். கோதித்த வினாகிரியை, ஏற்கனவே வினாகிரியில் சூடாக்கி எடுத்து வைத்திருக்கும் காய்கறியில் ஊற்றி ஒரு போத்தலில் போட்டு மூடி வைக்கவும்.இரண்டு நாட்களின் பின்னர் பத்திரத்தின் மூடியைத் திறந்து பார்த்து. சாப்பிடுவதற்கு பரிமாறவும். |
||||||||
Achaaru | ||||||||
Ingredients for Achaaru:
Small Onion-20 Green Chilly-15 (Peeled) Carrot-2 (Thinly Sliced) Vinegar-2 Cup Mustard-2 Tsp (Grinded) Pepper-1 Tsp Turmeric Powder-Little Salt-as Needed
Procedure to make Achaaru:
1. Heat the 1 cup of vinegar in a vessel. Add onion and simmer for a while. Then drain the onion and keep aside. Then add green chillies to hot vinegar and boil in medium flame. Drain the green chillies and repeat same process with carrot and add to the onions. 2. To the heated vinegar in the pan, add the remaining vinegar and mix the grinded mustard, pepper powder, turmeric powder, salt and boil for a while. Pour the hot vinegar mix over the onions and vegetables and mix well. Pack in to glass bottle and leave for 2 days. Serve with rice.
|
||||||||
by Shiva on 21 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|