|
||||||||
அரைக்கீரை கூட்டு (amaranthus tritis curry) |
||||||||
தேவையானவை: அரைக்கீரை 1கட்டு எண்ணெய்-சிறிது கடுகு-சிறிது உளுத்தம்பருப்பு-சிறிது கடலைப்பருப்பு-சிறிது சீரகம்-சிறிது பச்சை மிளகாய்-3 தக்காளி-4 பல் பூண்டு-5, சின்ன வெங்காயம்-5 துவரம்பருப்பு -1 கப் உப்பு தேவையான அளவு செய்முறை: 1.ஒரு கட்டு அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2.கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும், 3.பச்சை மிளகாய் நறுக்கியது, தக்காளி ,பல் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். 4.பின்னர் வேகவைத்த துவரம்பருப்பு 1 கப் சேர்த்து இறுதியில் அரைக்கீரை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கொதி விட்டால் அரைக் கீரை கூட்டு ரெடி. |
||||||||
by shanthi on 07 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|