|
||||||||
கொத்தமல்லி சட்னி |
||||||||
தேவையானவை :
செய்முறை :
1.கொத்து மல்லி தழையை மண்ணில்லாமல் கழுவி எடுத்து கொள்ள வேண்டும் .
2.மிக்சியில் பொட்டுகடலை,பச்சமிளகாய், தேங்காய் இது முன்றையும் சேர்த்து அரைக்கவும். 3.பின்னர் இஞ்சி துறுவல், லெமன் சாறு,உப்பு,வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.தேவைப்பட்டால் கடுகு ,உளுந்து ,சிறிது பெருங்காயம் தாளித்து பரிமாறலாம்.சுவையான கொத்தமல்லி சட்னி தயார்.தோசை,இட்லிக்கு பொருத்தமானவை.
|
||||||||
by banu on 07 Feb 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|