|
||||||||
குடைமிளகாய் சட்னி-2 (capsicum chutney0 |
||||||||
தேவையானவை : குடைமிளகாய் – 2 பெரியது பச்சை மிளகாய் – 4 உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் தக்காளி – 2 புளி – சிறிதளவு சின்ன வெங்காயம் – 10 செய்முறை 1.ஒருகடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பைப் போடவும். உளுத்தம் பருப்பு சிவந்த பிறகு பச்சை மிளகாய் போட்டு நறுக்கி வைத்த குடைமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்க்கவும். இவற்றை நன்கு வதக்கவும். 2. இவை யாவும் வதங்கிய பிறகு புளி உப்பு சேர்க்கவும். 3. ஆறிய பிறகு அரைத்து, கடுகு பெருங்காயம்சேர்த்து தாளித்துக் கொட்டவும். |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|