|
||||||||
மாம்பழ சீஸ் கேக் (Mango Cheese Cake) |
||||||||
தேவையானவை : மேரி பிஸ்கட்ஸ் - 1/2 பாக்கெட் வெண்ணெய் - 10 கிராம் பனீர் - 50 கிராம் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் மாம்பழத் துண்டுகள் - தேவையான அளவு ஜெலடின் - 1 ஸ்பூன் லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன் பொடித்த சர்க்கரை - 100 கிராம் மாம்பழச் சாறு - 1/2 கப் செய்முறை: 1.மேரி பிஸ்கட்டை உருகிய வெண்ணையுடன் பொடித்து சேர்த்து நன்றாக கிளறவும்.இந்த கலவையை பெரிய பாத்திரத்தில் அடியில் மட்டும் நிரப்பவும். 2.ஜெலடினை சுடுநீரில் கரைத்து ஆறியதும் மாம்பழச்சாறு, தயிர், பனீர், லெமன் ஜூஸ், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி, அதை ஒரு மோல்டிங் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீஸரில் வைக்கவும். 3.கலவை சற்றுக் கெட்டியானவுடன் மாம்பழத் துண்டுகளை மேலே தூவி பரிமாறவும். |
||||||||
Mango Cheese Cake | ||||||||
Ingredients for Mango Cheese Cake : Marrie Biscuts - 1/2 Packet , Butter - 10 g, Paneer - 50 g, Curd - 2 Tbsp, Mango Pieces - as needed, Gelatin - 1 Spoon, Lemon Juice - 1 Spoon , Mango Extract - 1/2 Cup. Method to make Mango Cheese Cake : 1. Add the powdered marrie biscuts with melted butter. Stir it well. Pour this mixture in a large wided pan. Liqefy the gelatin with hot water. Then grind mango extract, curd, paneer, lemon juice, sugar in a mixi. Mix up the butter and these extract. Fill this essence in a molding tray. Then keep this tray in freezer. When it gets thick drop mango pieces on it. Mango Cheese Cake is ready to eat. |
||||||||
by kanika on 25 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|