|
||||||||||||||||||
முட்டை இடியாப்பம் (egg idiyappam) |
||||||||||||||||||
தேவையானவை: முட்டை -3 , இடியாப்பம் - 6 , எண்ணெய் -3 டேபிள்ஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன், வெங்காயம் -200 கிராம், தக்காளி - 100 கிராம், மிளகாய் - 1, இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், கரம்மசாலா -கால்ஸ்பூன், மிள்காய்த்தூள் -கால்ஸ்பூன், மஞ்சள் தூள் -கால்ஸ்பூன், மிளகுத்தூள் -கால்ஸ்பூன், மல்லி கருவேப்பிலை -சிறிது , உப்பு - தேவைக்கு. செய்முறை: 1.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,நறுக்கிய வெங்காயம் வதங்கியதும்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம்மசாலா போட்டு வதக்கவும்.நறுக்கிய மிள்காய், மல்லி இலை ,கருவேப்பிலை,ரம்பை இலை சேர்க்கவும். 2.பின்பு நறுக்கிய தக்காளி,மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் 3.பிறகு இடியாப்பம்த்தை உதிர்த்து வைக்கவும்,முட்டையை சிறிது உப்பு,மிளகுத்தூள் கலந்து வைக்கவும். 4.வதக்கிய வெங்காயம்,தக்காளி மசாலாவுடன் அடித்து வைத்த முட்டையை சேர்க்கவும்,வெந்து வரும் பொழுது பிரட்டி பரிமாறவும். |
||||||||||||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|