|
||||||||||||||||||
அகனி கறி (agani kari) |
||||||||||||||||||
தேவையானவை: மட்டன் – கால் கிலோ வெங்காயம் – 1 பெரியது பச்சைமிளகாய் – 5 தயிர் – 4 டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுது – 2 டேபிள்ஸ்பூன் பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை – சிறிது கருவா – ஒரு துண்டு ஏலம் – 2 ரம்பை இலை – சிறிது கசகசா – 3 டீஸ்பூன் பாதம் – 5 பிஸ்தா – 5 முந்திரி – 5 எண்ணெய் – தாளிப்புக்கு உப்பு – தேவையான அளவு செய்முறை 1.முதலில் கறியை கழுவி அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர், 2 டீஸ்பூன் இஞ்சி, 2 டீஸ்பூன் பூண்டு,கீறிய பச்சைமிளகாய்,நறுக்கிய வெங்காயம் போட்டு பிரட்டிவைக்கவும். 2.பாதம்,பிஸ்தாவை தோலை நீக்கி முந்திரி, கசகசாவுடன் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். 3.பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கருவா,ஏலம் போட்டு,பின் வெங்காயம்,கருவேப்பிலை,ரம்பை இலை போட்டு தாளித்து,இஞ்சி,பூண்டு போட்டு வதக்கவும். 4.பின் கறியை போட்டு கிளறி உப்பு சேர்த்து வேகவிடவும். சிறிது நேரம் கழித்து அரைத்தவற்றை தண்ணீரில் கலக்கி கறியுடன் சேர்த்து நன்கு வேகவிடவும்.கறி நன்கு வெந்ததும் இறக்கவும் |
||||||||||||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|