|
||||||||||||||||||
மட்டன் சூப் |
||||||||||||||||||
தேவையானவை : மட்டன் -கால் கிலோ செய்முறை : 1.மட்டனைச் சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் தேவையான நீர் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும் . 2. வெந்ததும் நீரை வடித்துக் கொள்ள வேண்டும். 3. பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, போட்டுத் தாளித்து தனியே வடித்து வைத்திருக்கும் நீரை இதில் கொட்டிக் கொதிக்க விட்டு இறக்க வேண்டும் . 4.இப்பொழுது சூடான மட்டன் சூப் ரெடி.தேவைப்பட்டால் பெப்பர் தூவி பரிமாறலாம் . |
||||||||||||||||||
by uma on 09 Mar 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|