|
||||||||||||||||||
தூனா ரோஸ்ட்(Tuna Roast) |
||||||||||||||||||
தேவையானவை : தூனா மீன் -2 டின் வெங்காயம் -3 மஞ்சள் தூள் -அரை ஸ்பூன் தக்காளி -1 கறிவேப்பிலை -தேவைகேற்ப பட்டை -1 துண்டு குருமிளகுத் தூள் -அரை ஸ்பூன் எண்ணை -3 ஸ்பூன் இஞ்சி&பூண்டு -1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) மல்லி இலை - 1/4 கப் (பொடியாக நறுக்கியது) மிளகாய்த் தூள் -3/4 ஸ்பூன் செய்முறை : 1. முதலில் தூனா மீன் டின்னை திறந்து எண்ணையை வடித்துக் கொள்ளவும்.பின் ஒரு வாணலியில் எண்ணையை காயவைத்து வெங்காயம்,கறிவேப்பிலை,பட்டை இட்டு நன்கு பொன்னிறத்தில் வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு நறுக்கியது சேர்த்து மேலும் 3நிமிடம் வதக்கி தக்காளி,மல்லி இலை சேர்த்து தக்காளி உடையும் வரை வதக்கவும். 2.பின் மிளகாய்,மஞ்சள்,குருமிளகுத் தூள் உப்பு சேர்த்து வதக்கி தூனாவை கொட்டி தீயை மிதமாக்கி விட்டு கிளறவும்.2 நிமிடத்தில் மசாலா நன்கு தூனாவில் பிடித்துகீமா போல ரோஸ்டாகி வந்தபின் இறக்கிப் பரிமாறவும் |
||||||||||||||||||
Tuna Roast | ||||||||||||||||||
Ingredients for Tuna Roast : Tuna Fish - 2 Tins, Onion - 3, Turmeric Power - 1/2 Spoon, Tomato - 1, Curry Leaves - as needed, Cinnamon - 1 Piece, Pepper Powder - 1/2 Tsp, Oil - 3 Spoons, Ginger and Garlic - 1 Spoon(finely chopped), Coriander Leaves - 1/4 Cup, Chilli Powder - 3/4 Spoon. Method to make Tuna Roast : 1. First open the lid of tin and filter the oil. Heat oil in a pan then add curry leaves, onion, cinnamon. Then fry till it gets golden color. Then add ginger and garlic pieces and fry for 3 minutes. Then add tomato and coriander leaves and boil till it breaks well. 2. Then add Chilli Powder, Pepper Powder, Turmeric and Tuna. Fry it in a low heat for 2 mins. When the masala gets mixture in all ingredients like into keema stage then turn off the heat. Tuna Roast is ready to serve. |
||||||||||||||||||
by nandhini on 09 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|