|
||||||||||||||||||
சிக்கன் பிரியாணி (Chicken Biryani) |
||||||||||||||||||
தேவையானவை : கோழிக்கறி - 1/2 கிலோ அரிசி - 1/2 கிலோ எண்ணெய் - தேவைகேற்ப முந்திரி - 8 வெங்காயம் - 1/2 கிலோ தக்காளி 1/2 கிலோ பச்சைமிளகாய் பிரிஞ்சி இலை மஞ்சள்தூள் கொத்தமல்லி பூண்டு இஞ்சி புதினா பட்டை கிராம்பு ஏலக்காய் உப்பு செய்யும் முறை : 1.குக்கரில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும்அதில் கிராம்பு,பிரிஞ்சி இலை,பட்டை,ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், புதினா, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கிக்கொள்ளவும். 2.கோழிக்கறியை சுத்தம் செய்து அதில் போட்டு தேவையான அளவிற்கு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இப்போது தேவையான தண்ணீரை அதில் ஊற்றி கொதிக்கவிட்டு, பின்பு கழுவி சுத்தம் செய்த அரிசியை அதில் போட்டு குக்கரை மூடவும். குக்கரில் அரிசி முக்கால் பாகம் வெந்ததும் குக்கரை திறந்து கிளறி, எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியையும், வறுத்த முந்திரியை சேர்க்கவும். 3.பிரியாணியின் மீது பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும், கொத்துமல்லி தழைகளையும் தூவி அலங்கரித்து பரிமாறவும். |
||||||||||||||||||
Chicken Briyani | ||||||||||||||||||
Ingredients for Chicken Briyani:
Chicken-1/2 kg Rice-1/2 Kg Oil-as Needed Cashew Nuts-8 Onion-1/2 Kg Tomato-1/2 Kg Green Chilly Bay Leaf Turmeric Powder Coriander Powder Garlic Ginger Mint Cinnamon Cloves Cardamom Salt
Procedure to make Chicken Briyani:
1. In a cooker, add oil, cloves, bay leaf, cinnamon, cardamom and let to splutter. Then add onion, tomato, green chilly, mint, ginger and garlic paste. Fry till get golden color. 2. Add Chicken, turmeric powder, salt and stir well. Then add enough water and rice. Cover the cooker and let to boil. When the rice is 3/4 th cooked, add lemon juice, chopped coriander leaves and cashew nuts. 3. Finally garnish with chopped onion and coriander leaves. Serve it.
|
||||||||||||||||||
by rajalakshmi on 13 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|