|
|||||
ரவை கேசரி |
|||||
தேவையானவை :
செய்முறை : 4.தண்ணீர் கொதித்த உடன் அதில் சீனி, கலர் பவுடர் போட வேண்டும். சீனி நன்கு கரைந்த உடன் அதில் வறுத்து வைத்த ரவையை போட வேண்டும், போட்டு நன்கு கரண்டி வைத்து கழரி கொண்டே இருக்க வேண்டும், தண்ணீர் வற்றி நல்ல பதம் வந்த உடன் ஏலக்காய் பொடி போட்டு இறக்க வேண்டும். இப்போது ஈசியான ரவை கேசரி ரெடி. |
|||||
by uma on 11 Jan 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|