|
||||||||
உருளைக்கிழங்கு பொடிமாஸ் ( potato podimas) |
||||||||
தேவையானவை: உருளைக்கிழங்கு 5 வெங்காயம் 2 தேங்காய் துருவல் 1/4 கப் பச்சைமிளகாய் 2 இஞ்சி 1 துண்டு தேங்காய் எண்ணைய் 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் மிளகாய்தூள் 1 டீஸ்பூன் எலுமிச்ச ஜூஸ் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணைய் தேவையானது கடுகு 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு 1 டீஸ்பூன் கறிவேப்பிலை ஒரு கொத்து செய்முறை: 1.முதலில் தேங்காய் துருவலை தேங்காயெண்ணையில் வறுத்துக்கொள்ளவும். 2.அடுப்பில் கடாயை வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய் இரண்டையும் வதக்கவும். 3.பின்பு மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.அதனுடன் உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய் தூள்,தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.இறக்கிய பின் எலுமிச்சை ஜூஸ் பிழியவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|