|
||||||||
பைனாப்பிள் ரசம் (Pineapple Soup) |
||||||||
தேவையானவை : பைனாப்பிள் துண்டுகள் - கால் கப் (வேகவைத்தது) ரசப்பொடி - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன் வேகவத்த துவரம் பருப்பு - 4 டீஸ்பூன் புளி - நெல்லிகாய் அளவு தாளிக்க தேவையானவை : நெய் - ½ டீஸ்பூன் சீரகம் - ¼ டீஸ்பூன் வற்றல் மிளகாய் - 1 பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன் கடுகு - ½ டீஸ்பூன் கறிவேப்பிலை - தேவைகேற்ப செய்முறை : 1.புளிதண்னிரில் வேகவைத்த பைனாப்பிள், ரசப்பொடி,வெந்த பருப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும்.பச்சை வாசனை போனதும் தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து போடவும்.சுவையான பைனப்பிள் ரசம் ரெடி. |
||||||||
Pineapple Soup | ||||||||
Ingredients to make Pineapple Soup:
Pineapple Pieces-1/4Cup(Boiled) Rasam Powder-1tsp Turmeric Powder-1/4tsp Boiled Split Gram-4tsp Tamarind-Nellikai Size
Ingredients for Seasoning:
Ghee-1/2tsp Cumin Seed-1/2tsp Dry Chilly-1 Asafoetida-1/4tsp Mustard-1/2tsp Curry Leaves-as Needed
Procedure to make Pineapple Soup:
1. Mix tamarind juice along with boiled pineapple pieces, rasam powder, boiled dhal, turmeric powder and allow to boil well. When the raw smell subsides, season the given ingredients and put in soup. Tasty pineapple soup is ready. |
||||||||
by valarmathi on 28 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|