|
||||||||
பசலைக் கீரை சப்பாத்தி (pasalai keerai chapati) |
||||||||
தேவையானவை: பசலை கீரை - 2 கப் கோதுமை மாவு - 2 கப் உப்பு செய்முறை : 1. முதலில் பசலைக் கீரையை சிறிது உப்பு தண்ணீர் விட்டு குக்கரில் வேகவிடவும். 2. கோதுமை மாவில் தண்ணீருக்கு பதில் கீரைக் கலவையை சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும். 4. வழக்கம்போல் சப்பாத்திகளாக திரட்டி சுட்டெடுத்து பரிமாறவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|