|
||||||||
ஓடி ஆடலாம் |
||||||||
மியாவ் மியாவ் அண்ணே, உங்கள் பேர் என்ன?- பூனை. லொள் லொள் அண்ணே, உங்கள் பெயர் என்ன?- நாய். க் கொக்..க்..கொக்.. அக்கா, உங்கள் பெயர் என்ன?-கோழி. கொக்கரக்கோ, கொக்கரக்கோ அண்ணே, உங்கள் பெயர் என்ன?- சேவல். கூ..கூ..அக்கா, உங்கள் பெயர் என்ன?- குயில். ம்..மா..ம்..மா அக்கா உங்கள் பெயர் என்ன? - பசு. கீச்..கீச்..பாப்பா, உன் பெயர் என்ன?-குருவி. நீங்கள் அனைவருமே எங்கள், வீட்டு தோழர்கள் ! ஒன்றாய்ஓடி ஆடலாம், நட்பாய் பேசி மகிழலாம். |
||||||||
Play and dance | ||||||||
by Dhamotharan.S on 14 Sep 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|