|
|||||
இந்தியா ஜம்முவில் கண்டறியப்பட்ட மிகப் பழமையான 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் சிலை! |
|||||
ஜம்முவின் எல்லைப்புறத்தில் உள்ள போர் முகாமில் மேற்கொள்ளப்பட அகழாய்வுப் பணியில் கடவுளர்கள் சிவன் மற்றும் இந்திராணி இருவரின் சிலைகளும் கண்டறியப்பட்டுள்ளன.
ஆரம்பக்கட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தச் சிலைகளின் காலம் 12-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மனித உருவில் வடிக்கப்பட்டுள்ள சிலைகளில் இந்திராணியின் சிலை 28 x 13.5 இஞ்ச் அளவிலும் 55 கிலோ எடையோடும் உள்ளது.
நான்கு பேர் கொண்ட குழு
சிவன் சிலை 21 x 14 இஞ்ச் அளவிலும் 40 கிலோ எடையிலும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சிலையைப் பாதுகாக்க அகழாய்வு துணை இயக்குநர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு போர் முகாமுக்குச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
|||||
by Kumar on 27 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|