LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- தென்கிழக்கு ஆசியா

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மியன்மார் தமிழர்களின் அன்பான அழைப்பு!

 

உலகத்தமிழர்கள் அனைவருக்கும்  மியன்மார் தமிழர்களின் அன்பான அழைப்பு!
பர்மா என்ற தானம், தவம், தர்மம் மிகுந்த புண்ணிய பூமியும், பொற்கோபுரங்கள் நிறைந்த ,பொன் விளையும் பூமியான மியன்மர் திருநாட்டில் (மூன் மாநிலம்) சுவர்ண_பூமி என்று அழைக்கப்படும் தட்டோன் மாநகரில் வள்ளுவர்_கோட்டம்* அமைக்கப்பட்டு (37)வருடங்கள் ஆகின்றன! ஆகையால் (1.5.2018)ம் நாள்(செவ்வாய்க்கிழமை) 
காலை ( 8 : 10 ) மணிக்கு வள்ளுவர்_கோட்டம் திறப்பு விழா மாபெரும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன், தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்துடன் திறந்து வைக்கப்படும்!
*( 30.4.2018 )*ம் நாள் (திங்கட்கிழமை) இரவு 1330குறள்கள் வாசிக்கப்படும்! 
உலகத்தமிழர்களிடையே புலம் பெயர்ந்து வாழும் தொப்புள் கொடி உறவான பர்மா தமிழர்களின் முக்கிய நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது . 
உலகத்தமிழர்கள் அனைவரும் வருகை தரும்படி மியன்மார் தமிழர்கள் சார்பாக அன்புடன கேட்டுக்கொள்கிறோம்!

உலகத்தமிழர்கள் அனைவருக்கும்  மியன்மார் தமிழர்களின் அன்பான அழைப்பு!பர்மா என்ற தானம், தவம், தர்மம் மிகுந்த புண்ணிய பூமியும், பொற்கோபுரங்கள் நிறைந்த ,பொன் விளையும் பூமியான மியன்மர் திருநாட்டில் (மூன் மாநிலம்) சுவர்ண_பூமி என்று அழைக்கப்படும் தட்டோன் மாநகரில் வள்ளுவர்_கோட்டம்* அமைக்கப்பட்டு (37)வருடங்கள் ஆகின்றன! ஆகையால் (1.5.2018)ம் நாள்(செவ்வாய்க்கிழமை) காலை ( 8 : 10 ) மணிக்கு வள்ளுவர்_கோட்டம் திறப்பு விழா மாபெரும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன், தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்துடன் திறந்து வைக்கப்படும்!*( 30.4.2018 )*ம் நாள் (திங்கட்கிழமை) இரவு 1330குறள்கள் வாசிக்கப்படும்! உலகத்தமிழர்களிடையே புலம் பெயர்ந்து வாழும் தொப்புள் கொடி உறவான பர்மா தமிழர்களின் முக்கிய நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது . 


உலகத்தமிழர்கள் அனைவரும் வருகை தரும்படி மியன்மார் தமிழர்கள் சார்பாக அன்புடன கேட்டுக்கொள்கிறோம்!

 

by Swathi   on 12 May 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.