LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- ஜப்பான்

சென்னை- சப்பான் தோக்கியோ நரிதா விமான நிலைய நேரடிப் போக்குவரத்து இனிதே தொடங்கியது.

சென்னை- சப்பான் தோக்கியோ நரிதா விமான நிலைய நேரடிப் போக்குவரத்து இனிதே தொடங்கியது.

படம்: ANAவிமான நிறுவனத்தின் சென்னைப்பிரிவின் பொதுமேலாளர் திரு.தொம்மிட்சு (Mr.Yasuyuki Tommitsu San) அவர்கள் சென்னை விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்கும் காட்சி.

பயணிகளை உபசரிப்பதில் சப்பானியர்களுக்கு நிகர் இல்லை, அனைத்துப் பண்பாடுகளையும் மதிப்பவர்கள் சப்பானியர்கள் என்பதை இந்த வரவேற்பின்  மூலம் காணலாம்.  

ANA இணையதளத்தில் தமிழ்!...

உலகிலேயே முதல்முறையாக வெளிநாட்டு விமான சேவை நிறுவனம் ஒன்று  இணையதளத்திலும் தமிழுக்கு இடமளித்திருப்பது பாராட்டுக்குரியது. 

-சப்பானிலிருந்து சே சதீசுகுமார்

 

சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானசேவை தொடக்கம் 

உள்நாட்டுப் போர்ச்சூழலால் நிறுத்தப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சென்னை-யாழ்ப்பாணம் விமானச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பலாலி விமான தளம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாகப் பெயர்மாற்றப்பட்டு அக்டோபர் 17 ஆம் நாள் முதல் விமானப் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கு முன்னர் தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்லவேண்டினால் கொழும்பு வழியாகத்தான் செல்லவேண்டியிருந்தது. இதன்மூலம் இலங்கை வடக்குப்பகுதியின் பொருளாதாரம் மேம்பாடும், தமிழகத்துடனான உறவும் வலுப்பெறும்.

 

 

by Swathi   on 06 Nov 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.