LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- ஐரோப்பா

ஆக்ஸ்போர்டு , மலாயா, ஜோகன்ஸ்பர்க் பல்கலைக்கழகத்திலும் தமிழிருக்கை - அமைச்சர் அறிவிப்பு

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் ஆறு மில்லியன் டாலர் திரட்டி தமிழ் ஹார்வார்ட்-ல் ஆராய்ச்சி மாணவர்கள் கற்க எதுவாக சாத்தியப் படுத்திய நம்பிக்கை இன்று உலகம் எங்கும் இருக்கும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க தமிழர்கள் மத்தியில் , அமைப்புகள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஹார்வார்டு இருக்கையை தொடர்ந்து நியூயார்க், ஹூஸ்டன் என்று பல்வேறு தமிழ் இருக்கைகளுக்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வட அமெரிக்காவிற்கு வெளியிலும் இந்த நம்பிக்கை விரிந்துள்ளதை பார்க்க முடிகிறது .

சமீபத்தில் பாரீசில் நடைபெற்ற 3-வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.பாண்டியராஜன், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு, மலாயா, ஜோகன்ஸ்பர்க் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன என்று குறிப்பிட்டார்.

வெளிநாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் தமிழகத்திற்கு வெளியே வசிக்கும் மக்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்கவேண்டும் என்று  முயற்சிப்பதை தொடர்ந்து பார்க்கமுடிகிறது ..

by Swathi   on 13 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.