LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தெற்காசியப் படிப்பு மையம்- தமிழ் வகுப்புகள் தொடக்கம்

அன்புள்ள மிச்சிகன் தமிழ் மக்களே!
மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் தெற்காசியப் படிப்பு மையம் ஓர் அரிய வாய்ப்பினை உங்களுக்கு வழங்குகிறது. கடந்த 12 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு தமிழ் பேராசிரியர் மூலம் தமிழ் முறையாகப் பயில ஒரு வாய்ப்பு.
 
தமிழ்ப் பேராசிரியர் திருமதி வித்தியா மோகன் அவர்களின் வகுப்புகள் மாணவர்களின் சேர்க்கைக்காக தொடங்கப்பட்டுள்ளது.
ஆசிய மொழி / ASIANLAN 255 இரண்டாம் ஆண்டு தமிழ் I
ஆசிய மொழி / ASIANLAN 455 உயர்நிலை தமிழ் I
 
தமிழ் மொழியின் அடிப்படை அறிந்த எந்த மாணவரும் உயர்நிலை தமிழ்ப் பாடம் தேர்வு செய்து படிக்கலாம்.
தமிழ் பேசும் நாடுகளில் ஆராய்ச்சி செய்யும் அல்லது செய்ய விரும்பும் மாணவர்களும் இந்த வகுப்பில் சேரலாம்.
இந்த வகுப்புகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் யாவரும் சேரலாம்.
இந்த வகுப்புகள் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் பேராசிரியர் வித்தியா மோகன் அவர்களை mohanvid@umich.edu மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
மிக்க நன்றி,

தகவல் : மிச்சிகன் தமிழ்ச்சங்கம்
தரவு : செ.இரா.செல்வக்குமா
by Swathi   on 30 Jul 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.