|
||||||||
நரம்புத் தளர்ச்சி - செண்பகப் பூ மற்றும் பனங்கற்கண்டின் மருத்துவ குணங்கள்.(Neurasthenia-Sonchafa and Palm Candy medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
உடல் சோர்வு ஏற்படுதல்
நரம்பு தளர்ச்சி
அடிக்கடி மயக்கம் ஏற்படுதல்
தேவையானவை:
செண்பகப் பூ
பனங்கற்கண்டு.
செய்முறை:
செண்பகப் பூவை எடுத்து நன்றாக சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயம்
செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.
அறிகுறிகள்: உடல் சோர்வு ஏற்படுதல், நரம்பு தளர்ச்சி, அடிக்கடி மயக்கம் ஏற்படுதல்
தேவையானவை: செண்பகப் பூ, பனங்கற்கண்டு.
செய்முறை: செண்பகப் பூவை எடுத்து நன்றாக சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும். |
||||||||
by nandhini on 21 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|