|
||||||||
நரம்புத் தளர்ச்சி - விஷ்ணுக்காந்தி, பூண்டு மற்றும் சீரகம்.(Neurasthenia-Cumin,vishnu gandhi flower and garlic medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
மயக்கம் ஏற்படுதல்
நரம்புத் தளர்ச்சி
உடல் தளர்ச்சியாக காணப்படுதல்
தேவையானவை:
விஷ்ணுக்காந்தி
சீரகம்.
பூண்டு.
செய்முறை:
விஷ்ணுக் காந்தி அரைக் கைப்பிடியளவு எடுத்து மூன்று வெள்ளைப் பூண்டு பற்களும்
அரை டீஸ்பூன் சீரகமும் சேர்த்து மையாக அரைத்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்
தளர்ச்சி குறையும்.
அறிகுறிகள்: மயக்கம் ஏற்படுதல், நரம்புத் தளர்ச்சி, உடல் தளர்ச்சியாக காணப்படுதல்.
தேவையானவை: விஷ்ணுக்காந்தி, சீரகம், பூண்டு.
செய்முறை: விஷ்ணுக் காந்தி அரைக் கைப்பிடியளவு எடுத்து மூன்று வெள்ளைப் பூண்டு பற்களும் அரை டீஸ்பூன் சீரகமும் சேர்த்து மையாக அரைத்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும். |
||||||||
by nandhini on 21 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|